பாடல் முயற்சி

கனவே நினைவு
பூவே பொழுதே
உன் புன்னகை மழை பொழியுதடி

நீரே நிலமே
கார் இருளும்
என்னை கண்காணிக்குதடி

புது புது விண்கலை
தாண்டியும் நான் வானில்
பறக்கிறேனடி

அகிலம் தாண்டியும்
அனைக்குதடி
உன் நினைவு

ஆருயிரே உன் அன்பு போதுமடி
அண்டம் முழுவதும்
அரசனாக நான் வாழ

அன்பே அன்பே
மிருகம் போல் உன்
அரவணைப்பே போதுமடி எனக்கு

எழுதியவர் : (19-Oct-21, 6:23 pm)
Tanglish : paadal muyarchi
பார்வை : 38

மேலே