நெஞ்சம்

தண்ணீரில் தத்தலிக்கும்
தாமரைக்கும் தாகம் எடுக்கும்
அவள் கூந்தல் சேராமல்

காகித பூவிலும் கடுப்பாகுது
பொன்வண்டு கார் இருளிலும்
கதிரவன் ஒளிக்கிறது நிலவாக

காரிகை நெஞ்சே கடபடமால்
உன்னை நினைக்கிறது
கட்டி வைத்த கண்கள் வண்ணத்தை தேடுது

எழுதியவர் : (19-Oct-21, 7:36 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : nenjam
பார்வை : 54

மேலே