முருங்கைப்பிஞ்சு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிக்குருக்கு யப்பிஞ்சத் திச்சுரத்திற் குஞ்சநிக்கும்
அக்குருக்கு ருப்பம் அரோசிகட்குஞ் - சுக்கிலத்தின்
கொச்சை யுறவருந்திக் கூறுவற்கு மாமதனைப்
பச்சை யுறவருந்திப் பார்

- பதார்த்த குண சிந்தாமணி

அத்திசுரம், எலும்புருக்கும் வெப்பம், உணவில் வெறுப்பு, விந்து நட்டம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Oct-21, 8:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே