அதீதம்

அதீதம் கொண்ட அன்புக்கு
ஆதிக்கமும் அதீதமாக தான் இருக்கும்

உன் அன்பு எங்கு அதிகம்
சாபிக்க படுகிறதே அங்கே
உன் ஆணவமும் திமிரும் வெளிபடும்

அன்பின் உச்சம் அதீதத்தின் மிச்சம்

எழுதியவர் : (20-Oct-21, 7:25 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 50

மேலே