மூடநம்பிக்கை

கடவுள் நம்பிக்கையும்
சாத்தான் நம்பிக்கையும்
போல
காதல் நம்பிக்கையும்
ஒரு மூடநம்பிக்கையே........
என இருந்தவனை.......
உன் அன்பால்
அக்கரைக்காட்டி
அடைக்கலம் கொடுத்து
அணைத்துக் கொண்டாய்
உன் மனதினுள்..........

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Oct-21, 8:04 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
Tanglish : moodanambikkai
பார்வை : 129

மேலே