முடியவே முடியாது

💝💝💝💝💝💝💝💝💝

பெண்களைப் பிடிக்கும்
என்பதற்காக
எல்லா பெண்களையும்
நேசித்து விட முடியுமா..

ஆண்களை பிடிக்காது
என்பதற்காக
உன்னால் என்னை
வெறுத்து விட முடியுமா...


✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (21-Oct-21, 2:55 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 176

மேலே