பொட்டப்புள்ள ஜாக்கிரதை

அறுசீர் விருத்தம்

பூப்பெய் திவிட்டால் பொட்டை
****புள்ளை எல்லாந் துறுதுறுப்பாம்


மாப்பிள் ளைமேல் விருப்பம்
**"**வரும்பார் அறிவு சொல்லப்பா



கேப்பார் இல்லா வீட்டில்
****மேய்ச்ச லுக்கு வெளித்தாவும்

தாப்பா போட்டுக் காப்பாய்
***** தமிழா ஓட்டம் தடுப்பாயே

எழுதியவர் : பழனி ராஜன் (22-Oct-21, 12:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே