அழகியவள்

அழகியவள் புன்னகைக்கின்றாள் அதில் அரும்பும்
கர்வம் ..... என்னழகிற்கு நிகரேது என்று
இவள் நினைக்கின்றாளோ என்றல்லவா நினைக்க
தோன்றுகிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Oct-21, 6:50 pm)
Tanglish : azakiyavaL
பார்வை : 288

மேலே