மந்தி மந்திகா

ஏன்டி மந்திகா....
@@@@@
என்னடி சொன்ன?
@|@@@@@
'மந்திகா'னு சொன்னேன்.
@@@@@@
அடியே மந்தி நான் உன்னைவிட பத்து நிமிடம் மூத்தவள். மறந்திட்டயா? என்னை மரியாதையா கூப்பிடனும். நாம இரட்டை பிள்ளைகளாப் பிறந்ததனால அம்மாவும் அப்பாவும் ஒரே பொருள் (அர்த்தம்) தரக்கூடிய பேருங்கள நமக்கு வச்சிருக்கிறாங்க. உலகத் தமிழர்கள் யாருமே இந்த மாதிரி பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வச்சதில்லனு பெருமையாச் சொன்னாங்களே அதை மறந்திட்டயா?
@@@@
உம். மறக்கல.
@@@@@@
தமிழ் மக்கள் பெரும்பாலோர் மாதிரி நம்ம அப்பா பேருங்களும் இந்திப் பேருங்க. நம்ம பேருங்க 'மந்தி', 'மந்திகா'வும் ஸ்வீட் இந்திப் பேருங்க. அதனால நாமெல்லாம் 'இந்தி'யர்கள். இந்தியர்கள். சரி, இனிமே நீ ஏன் பேரைச் சொல்லிக் கூப்பிடக் கூடாது.
@@@@@@
சரி. உன்னை எப்பிடிக் கூப்பிடணும்?
@@@@@@
"அக்காஜி"னு கூப்பிடணும். நான் உன்னை "மந்திஜி"னு கூப்புடுவேன்.
@@@@@@
சரி அக்காசி. மன்னுச்சுக்க அக்காஜி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Manthi, Manthika = thoughtful

எழுதியவர் : மலர் (23-Oct-21, 5:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 64

மேலே