காதல் இதயராணி 👩‍❤️‍👨💞

குளிரும் இரவே

அழகு நிலவே

வாடை காற்றே

புது வசந்தம் அவள் தாலாட்டே

காதல் கனவே அது அவளின்

நினைவே

கண்ணின் ஒளியே என் காதல்

கிளியே

தேடும் உள்ளமே அவள் புன்னகை

முகமே

பேசும் சித்திரம்மே வாழ்க்கை தந்த

பொக்கிஷம்மே

இணையும் மனமே என் இதய

ராணியே

காதல் நீயே என் உயிரும் நீயே

எழுதியவர் : தாரா (24-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 195

மேலே