ஏக்கம்

ஏக்கம்.

சூரிய ஒளி
தெரிகிறது,
மனதில் ஏனோ
ஒரு சந்தேகம்.

சந்திரன் நிலவும்
தெரிகிறது,
மனதில் ஏனோ
ஒரு ஏக்கம்.

மீண்டும் நாங்கள்
சிரித்திட முடியுமா?

இந்த கோவிட்
சென்றிடுமா - இல்லை
இங்கேயே
தங்கிடுமா - இல்லை
விஞ்ஞானம்
அதை வென்றிடுமா?

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (24-Oct-21, 1:08 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : aekkam
பார்வை : 131

மேலே