காதல்

தேவதையின் கண்கள் இமைக் கொட்டாதென்பர்
இவள், இந்த அழகி இமைக் கொட்டாது
என்னையே பார்க்கின்றாளே, இவள் என்ன அந்த
காதல் தேவதைத்தானோ

எழுதியவர் : (24-Oct-21, 1:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 170

மேலே