அர்த்தமில்லா வாழ்க்கை

நாம் வாழ்வில் படிக்கும்போது நிகழ்வுகளிலும்
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம்
பார்த்து புரிந்து கொள்கிறோம் ஆனால் நாம்
வாழும் வாழ்க்கையை மட்டும் அர்த்தமே
இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்
கொள்கிறோம் பணம் மட்டும் போதும் என்று

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Oct-21, 7:55 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 133

மேலே