🌷 கவிதை

💥💥💥💥💥

வாழ்க்கையில்
பாதிக்கப்பட்டவர்கள்
எல்லோரும்
கவிதை எழுதி விடுவதில்லை.
அல்லது
படித்து விடுவதில்லை.

ஆனால்,

வெகு நிச்சயமாய்,
கவிதை
படிப்பவர்கள்
அல்லது
எழுதுபவர்கள்,
ஏதோ ஒரு விதத்தில்
பாதிக்கப்பட்டவர்களாகவே
இருக்கிறார்கள்...!


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (26-Oct-21, 6:35 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 136

மேலே