மனிதர்களை மாற்றுவது கடினம்

நீங்கள் என்னதான் தூசி தட்டி சுத்தம் செய்தலும்
தூசி வந்து கொண்டுதான் இருக்கும்
குப்பைகளை அகற்றி கொண்டே இருந்தாலும்
குப்பை சேர்ந்து கொண்டுதான் இருக்கும்
தொட்டியில் கழிவு நீரை எடுத்துக் கொண்டே
இருந்தாலும் நீர் சேர்ந்து கொண்டுதான் இருக்கும்
இப்படித்தான் பல மனிதர்கள் நடைமுறை வாழ்க்கையில்
நீங்கள் என்னதான் நல்வழி படுத்தினாலும் அவர்கள்
வழியிலேயே மனம் போன போக்கில் சொல்லத்தான்
செய்வார்கள் திருத்துவது மிக சிரமம்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (27-Oct-21, 12:40 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 93

மேலே