நீங்காத காதல்

வெளிச்சத்தில்
நீ நடந்தால்
உன்னை தொடர்ந்து
வரும் நிழல் கூட
இருள் வந்தால்
உன்னை விட்டு
விலகிவிடும் ...!!

ஆனால்....உன் மீது
நான் கொண்ட காதலோ
நீங்காத
நினைவுகளைப்போல்
இரவு பகல் பாராமல்
உன்னை விட்டு
நீங்காமல் இருக்கும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Oct-21, 11:56 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : neengaatha kaadhal
பார்வை : 353

மேலே