ஹைக்கூ

காக்கைக் குருவி கூட்டங்கள்.....
' ஒண்ணா இருக்க கத்துக்கணும்'
மனிதனுக்கு பாடம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Oct-21, 2:22 pm)
Tanglish : haikkoo
பார்வை : 121

மேலே