சிரித்தாள்

என் முகம் பார்த்து சிரித்தாள்
முடிவு சொல்லாமல் சென்றாள்
நட்பா..? காதலா..?
விடை புரியாமல் தவிக்கிறேன்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Oct-21, 6:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : siriththaal
பார்வை : 356

மேலே