கண்கள் இரண்டிலும் திராட்சைத் தோட்டம்

கன்னங்கள் இரண்டும் ரோஜா தோட்டம்
கண்கள் இரண்டிலும் திராட்சைத் தோட்டம்
செவ்விதழ் திறந்தால் சிந்தும் மாதுளை முத்துக்கள்
பார்க்கும் பார்வையில் கவிழ்கிறதடி மதுக்கிண்ணம் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-21, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே