மதிப்பு

மதிப்பு

பாம்பிற்கு விஷம் இல்லை என்றால் மதிப்பில்லை
குயிலுக்கு குரல் இல்லை என்றால் மதிப்பில்லை
மயிலுக்கு தோகை இல்லை என்றால் மதிப்பில்லை
மலருக்கு மணம் இல்லை என்றால் மதிப்பில்லை
கவரிமானுக்கு கொம்பில்லை என்றால் மதிப்பில்லை
உணவுக்கு ருசி இல்லை என்றால் மதிப்பில்லை
மனிதனிடம் பணம் இல்லை என்றால் மதிப்பில்லை.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (3-Nov-21, 12:22 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : mathippu
பார்வை : 95

மேலே