பர்வை

மழை பொழியாத
கரிசகாடாக இருந்த என் மனம்

அவன் (ள்) பார்வை பட்டதும்
பல பூ சொடிகள் துளிர் விட
ஆரம்பித்தது

என்னில்

எழுதியவர் : (6-Nov-21, 6:03 pm)
பார்வை : 104

மேலே