முதல் இரவு

முதல் இரவு வீடு முழுவதும்
அலங்காரம் வாசலில் வண்ண தோரணம்..!!

கட்டிலில் பல மலர்கள் தன் உயிரை
கொடுத்து அழகாக்கியது..!!

ஒராயிம் யானைகள் சத்தமிடும்
ஓசையில் அவள் மொட்டி ஒளியில் அடி மீது அடி வைத்து வந்தாள்..!!

நான் அருந்தவே நீர் ஆதாரம்
தன் கரத்தில் சுமர்ந்து வந்தாள்..!!

வெக்கத்தை வேடிக்கை பார்க்கவே
வெகு நேரம் ஆனது எனக்கு..!!

தமிழில் வார்த்தைகள் எத்தனையோ
இருந்தும் ஒரு வார்த்தையும் சிக்க வில்லை பேசுவதற்க்கு..!!

அவள் கண்ணம் தொட என்னில்
பதற்றம் தான் அதிகம் இருந்தது..!!

இருவரும் மனம் கூடி அனைக்கையில்
கற்பே ஆடையானது..!!

தவழும் குழந்தை ஆனேன்
அவள் மெனி முழுவதும்..!!

சுவற்றில் மோதி மோதியே
எதிர் ஒலித்தது எங்களிடம் சத்தம்..!!

இரவு முழுவதும் விடியலாக
விடியலே எங்களுக்கு இரவாக ..!!

மாற்றம் வந்தது இந்த இரவில் தான்
பிரபஞ்சம் ஏங்கும் அந்த முதல் இரவை கண்டு விட்டோம் நாங்கள்..!!

எழுதியவர் : (13-Nov-21, 6:40 am)
Tanglish : muthal iravu
பார்வை : 75

மேலே