அவள் அழகு

உன்விழிப் பார்வை ஒன்றினுள்ளேயே என்னை
கட்டிவிட்டாய் உன் அடிமையாய் இன்னும் உன்
அழகை முழுவதும் நான் பார்த்தால் என் நிலைமை
என்னாகும் நான் அறியேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Nov-21, 10:36 am)
Tanglish : aval alagu
பார்வை : 278

மேலே