துன்பம்

எட்டிவிடும் தூரத்தில்
துன்பமிருந்தால் எத்திவிடுங்கள்
எட்டா தூரம் செல்லட்டும்..
இனி எல்லாம் உனதாகட்டும்..!!!

எழுதியவர் : த.பிரபு (19-Nov-21, 7:14 am)
சேர்த்தது : த பிரபு
Tanglish : thunbam
பார்வை : 167

மேலே