தொலை தூரத்தில் நீ

காத்திருக்கும் என் நெஞ்சத்ததில்
பூத்திருக்கும் உன் நினைவுகள்

சேர்ந்த நம் மணங்களினால்
கை கோர்த்து நிற்கும் இரு
உயிர்கள
வென்று விட்டோம் தொலை
தூர பிரிவினை

எழுதியவர் : வினோத் (20-Nov-21, 7:14 pm)
பார்வை : 415

மேலே