காதல் கற்பனை ❤️❤️

கற்பனையில் நினைக்கவில்லை

கனவில் உன்னை பார்க்கவில்லை

தேடி தேடி போகவில்லை

தேவதையே காதலியாக வருவாள்

என்று தெரியவில்லை

தெய்வமே உனக்கு நன்றி சொல்ல

வார்த்தை இல்லை

அவள் மனதில் என்னை

நேசிக்கிறாள்

பல ஜென்மம் என்னோடு வாழ ஆசை

படுகிறாள்

ஏழையா பணக்காரன என அவள்

பார்க்க வில்லை

பாசத்திற்கு அவளிடம் பஞ்சம்

இல்லை

என் உயிரே உனக்காக

எழுதியவர் : தாரா (21-Nov-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 321

மேலே