🤔காரணம் என்னவோ

சிரிக்க தெரிந்த எனக்கு
நடிக்க தெரியவில்லை........
நடிக்க தெரிந்த உனக்கு
காதலை கொடுக்க தெரியவில்லை
காதலை கொடுக்க தெரிந்த எனக்கு
காயத்தை கொடுக்க தெரியவில்லை
காயத்தை கொடுத்த உனக்கு
என் காதலே புரியவில்லை......
காரணம் என்னவோ
காத்திருக்கிறேன் காதலோடு

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (22-Nov-21, 3:54 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 265

மேலே