இளமையில் புரியாமல் முதுமையில் தவிப்பது

சொத்துக்காக பணத்திற்காக சொந்த உறவுகளையும்
சொந்த பந்தங்களையும் உதறித்தள்ளும் மனிதர்கள்
இந்த உலகில் என்னதான் சுகபோகத்தில் வாழ்ந்தாலும்
தன்னுடைய கடைசி காலத்தில் அன்பு பண்பு பாசம்
போன்றவற்றில் வறுமையுடன் மன நிம்மதியற்ற
தனிமையில் மனவேதனையுடன் மடிந்து போவார்கள்
என்பது தான் நிதர்சன உண்மை.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (23-Nov-21, 9:34 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 61

மேலே