பொழுது விடிய உதயம் புதிது
பொழுது விடிய உதயம் புதிது
பொழுது சாயமறையும் ஆதவன் அழகு
உழுது உழைப்பவனுக் கிவைகள் காலஅளவு
உழைப்பவனுக்கு விளையும் நெல்தான் புதிது !
பொழுது விடிய உதயம் புதிது
பொழுது சாயமறையும் ஆதவன் அழகு
உழுது உழைப்பவனுக் கிவைகள் காலஅளவு
உழைப்பவனுக்கு விளையும் நெல்தான் புதிது !