"அரசியல் வாதியும்= விலைமகளும்(ஹைக்கூ)"


(என்ன நடக்குதோ??????????????)

அரசியல் வாதி......

பிரசாரத்தின் போது
சொல்வதை செய்ய மாட்டான்...

விலைமகள்....

அவள் செய்வதை சொல்ல மாட்டாள்...

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (30-Sep-11, 4:03 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 266

மேலே