காதல்
என்னை எண்ணில்
அடங்காதோர்ச் சூழ்ந்திருந்தாலும்..
என் எண்ணம் மட்டும்
உன்னையே சூழ்ந்திருந்தது...
காரணம் என்னவென்று
இதுவரைத் தெரியவில்லை...
காரணத்தை அறிய..
ஆராய நினைத்தால்...
அன்பு குறைந்துவிடுமோ
என்னும் அச்சத்தில்....
எனது உயிரும் உள்ளமும்..
உன்னை காண உருகுகிறது...