கண்ணனெழுதும் காதலுக்கு கவிதை எழுத வேண்டும்

கண்ணெழுதும் காதலுக்கு கவிதை எழுத வேண்டும்
கண்ணசையும் அழகிற்கு ஓவியம் தீட்ட வேண்டும்
விண்ணில் உலவும் வெண்ணெழில் வண்ண நிலவுக்கும்
தண்ணீர் எழில்தாமரைக் கும்நீ ஒருத்தியே போட்டி !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-21, 11:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே