காதல் இதயம் நீதானே 💓💓

இதயமே நீ எனக்குள்ளே

இருக்கிறாய்

அவளை ஏன் காதலிக்கிறாய்

அவள் பார்வை பட்டால் வானில்

பறக்கிறாய்

அவள் கோவபட்டால் தனியாக

தவிக்கிறாய்

காதல் வலியை நீ எனக்கு தந்து

விட்டாய்

அவள் இதயத்தை எனக்குள்ளே

மறைத்து வைத்தாய்

அவள் அன்புக்கு என்னை

அடிமையாக்கி விட்டாய்

அவள் புன்னகையில் என்னை வாழ

வைக்கிறாய்

காதல்லே என்னை தொட்டு தொட்டு

செல்கிறாய்

அவள் என்னை தேடி வருகிறாள்

எழுதியவர் : தாரா (26-Nov-21, 1:02 am)
பார்வை : 197

மேலே