💕‌‌‌‌‌‌என்னாலும்💕

கவலையுடன் இருந்தாலும்
கண்ணை கட்டிக் கொண்டாலும்
காய்ந்து கிடக்கிறேன் என்னாலும்.........!!!

வீதியிலே நடந்தாலும்
விளக்கையே அணைத்தாலும்
விண்ணையே பார்க்கிறேன் அந்நாலும்........!!!

பாதியிலே வந்தாலும்
பாவாடை அவிழ்ந்தாலும்
பாவிக்காக இருக்கிறேன் என்னாலும்........!!!

அந்தி மாலை சென்றாலும்
அகிலமும் நின்றாலும்
ஆசையில் நினைக்கிறேன் என்னாலும்.......!!!


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (26-Nov-21, 7:05 am)
பார்வை : 249

மேலே