காதல் வானில் 💞💕

நிலவே நீ வர தடையில்லை

அவள் கேள்விக்கு பதில் இல்லை

நான் அவளை காதலிக்கிறேன் என

இன்னும் அவளுக்கு தெரியவில்லை

அவள் அன்புக்கு ஏதுவும் ஈடு

இல்லை

என் இதயத்தில் அவளை தவிர வேறு

ஒருவருக்கு இடம் இல்லை

அவளின் முதல் சந்திப்பை நான்

மறக்க வில்லை

அவள் பூர்வ ஜென்ம பந்தம் என நான்

நினைக்கவில்லை

அவள் என்னை ஒரு நிமிடம் கூட

மறந்தது இல்லை

என் உயிர்ரே அவள் தான் என

அவளிடம் நான் சொல்ல வில்லை

காதலிக்கா யாருக்கும் தடையில்லை

எழுதியவர் : தாரா (27-Nov-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 143

மேலே