ஆமை - ஓணான் - கரடி - இவைகளின் நெய் -நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஊணாமை நெய்மூல மோட்டுமோ ணானெய்க்குக்
காணாப் பிறவலிநோய் காணாது - பூணார்
முலையாய் கரடிநெய்க்கு முன்வாத மோடு
புலையாருங் கால்வெடிப்பும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

ஆமை நெய் ரெத்த மூலம் நீக்கும்;

ஓணான் நெய் பின்னிசிவைப் போக்கும்;

கரடி நெய்யால் வாதம், பாதவெடிப்பு இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-21, 6:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே