காதல் களவாணி 🧕❤️

அவள் கண்களை பார்த்தால்

நான் பேச வார்த்தைகள் வருவது

இல்லை

என் மனம் என்ன சொல்கிறது என

எனக்கு தெரியவில்லை

உன் பெயர்ருக்கு முன்னால் நான்

இன்னும் சேரவில்லை

என் காதல் ரோஜாவே நீ இல்லாமல்

நான் இல்லை

புது கவிதை எனக்கு தெரியவில்லை

உன் புன்னகைக்கு விலையில்லை

என் வாழ்க்கை பூத்துக்குலுங்க

அவளை தவிர வேறு ஏதுவும்

இல்லை

வெளிச்சம் தந்து விட்டாய்

விடியாலாய் வந்து விட்டாய்

எழுதியவர் : தாரா (28-Nov-21, 1:35 am)
சேர்த்தது : Thara
பார்வை : 302

மேலே