பெண் நிலா

புத்தம் புது பொலிவுடன்
புன்னகை செய்யும் பெண் நிலா

அன்பை மட்டும் அதிகம்
காட்டும் விண் நிலா

அழகை மட்டும் ஆர்பரிக்கும்
விசித்திரம் இந்த பென் நிலா

எழுதியவர் : (28-Nov-21, 8:13 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : pen nila
பார்வை : 99

மேலே