வேண்டும்

கொடுமைகளை காணுகின்ற பொழுது
சீறி பாய்கின்ற சிறுத்தைகளின்
உள்ளங்களாக மாறவேண்டும்

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (28-Nov-21, 6:07 pm)
Tanglish : vENtum
பார்வை : 61

மேலே