காதல் கன்னி ❤️❤️

காதல் இனியவளே

என் பார்வையில் விழுந்தவளே

என் மன வானில் நுழைந்தவளே

அடியோடு என்னை பறித்து

சென்றவளே

இரவும் பகலும் சிந்தனையில்

இருப்பவளே

யார் இவள் என நினைத்தேன்

காதலை சொல்ல துடித்தேன்

காலம் நேரம் பார்க்காமல் அவளை

தேடி அலைந்தேன்

கடைசியில் அவளை கண்டேன்

சம்மதம் கேட்டேன்

கோபம் கொண்ட முகம்

புன்னகையில் மலர்ந்த தருணம்

எழுதியவர் : தாரா (29-Nov-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 251

மேலே