அன்பில் ஒர் அடி

எதிரி என்னை வெட்டிய
பொழுது கூட வலிக்க வில்லை

நீ என்னை திட்டிய
பொழுது தான் வலிக்க ஆரம்பித்தது

எழுதியவர் : (29-Nov-21, 2:47 am)
பார்வை : 112

மேலே