நீர் மட்டும் ஆதாரம்

நொடி பொழுது கூட பசி
தாங்காத நான்

உனக்காக நீரையே ஆதாரமாக
கொண்டு இத்தனை ஆண்டு
காலமாக வாழ்கிறேன்

எழுதியவர் : (29-Nov-21, 5:28 am)
பார்வை : 39

மேலே