நஞ்சுக்கு இடமில்லை

மலைகளில் குதித்து ஓடும்
அருவியை போல

என்னில் முழுகி அலைந்து
தெரிகிறாள் இவள்

வஞ்சியே நெஞ்சி முழுவதும்
நீ பூத்து இருக்க

நஞ்சும் தான் இங்கு
வந்திடுமா...??

எழுதியவர் : (29-Nov-21, 5:34 am)
Tanglish : nanjukku idamillai
பார்வை : 37

மேலே