அடிவாரம் ஆட்டம் கண்டது

கண்னே கண்ணே
தெரிகிறதா

நீ என் நிழல் என
புரிகிறதா

ஒரு முறை தான் பார்த்தாய்
என் அடிவாரத்தையே ஆட்டி விட்டாய்

எழுதியவர் : (29-Nov-21, 5:38 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 21

மேலே