காதல்

ஒட்டி உறவாடுகையில் பெண்டிர்
சிலர் ஆனந்த கண்ணீரால் நெஞ்சை
நனைப்பதுண்டு நனைத்து நினைத்ததை நடத்திக்
கொள்வதுண்டு காதல் மழையல்லவோ இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-21, 4:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே