கால சக்கரம்

"கால சக்கரம்" ஒருபோதும்
பின் நோக்கி சுழலுவதில்லை

சுழலுகின்ற "கால சக்கரத்தை"
பின் நோக்கி செலுத்தவும்
யாராலும் இயலாது ...!!

ஆனால்...
சுழலும் "கால சக்கரத்தை"
உந்தன் நற் செயலால்
நல்ல முடிவினை நோக்கி
நகர வைக்க முடியும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Nov-21, 7:03 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaala chakkaram
பார்வை : 104

மேலே