புத்தகம்

நாவல் புத்தகம் நான் என்னில்
தொடர்கதை அவன்(ள்).. %%%

கதைகளின் கரு நான் என்னில்
கடைசி பக்கம் அவன்(ள்).. %%%

தமிழ் நானாக என்னில்
புகுந்த இலக்கணம் அவன்( ள்)..%%%

புத்தகத்தின் எழுத்து நானாக என்னில்
அர்த்தங்கள் அவன்(ள்)..%%%

காகிதம் நானாக என்னில்
எழுத பட்ட வார்த்தை அவன்(ள்)..%%%

எழுதியவர் : (1-Dec-21, 2:03 am)
Tanglish : puththagam
பார்வை : 43

மேலே