உண்மை

" இருளும், ஒளியும்,
இன்பமும், துன்பமும்,
தீமையும், நன்மையும்,
ஒன்றாகத்தான் இப்பூமியில்
உள்ளது.

ஆனால் ஓளி வந்து விட்டால்,
இருள் ஓடி விடுகிறது.
நன்மை பிறந்து விட்டால்,
தீமை அழிந்து விடுகிறது.
இன்பம் தொடங்கி விட்டால்,
துன்பம் மறைந்து விடுகிறது.

இதுவே இயற்கை, உண்மை,
தீயவை நிலைத்து இருப்பதில்லை.
நல்லவை மறைந்தே இருப்பதில்லை."

எழுதியவர் : (1-Dec-21, 10:21 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : unmai
பார்வை : 123

மேலே