தமிழனுக்கு மதமும் கடவுளும் இல்லையா

நேரிசை வெண்பா

அமிழ்தென்றே நும்தமிழைக் கற்று மறைத்தீர்
தமிழர் மததெய்வம் பண்பாய் -- உமிழுலகம்
உண்டாயில் லையாசொல் ஊமையே பாரோர்க்கும்
உண்மை தெரியுமையாக் கூறு

நேரிசை ஆசிரியப்பா

ஆங்கிலம் வேண்டாம் என்றாய் பின்னே
ஆரியன் இந்தி வேண்டா மென்றாய்
ஆசிரியக் கலிவிருத்தம் வெண்பா எழுதினாய்
ஆறேழுப் பதினைந்து வகையிருக்கப் போதுமா
தமிழில்கும் பிவளர்த்தாய் லஞ்சவூழல் அரசியல்
ஆரியன் திராவிடன் உனக்கேன்
பெரியார் ஏத்துதல் முக்கியப் பணியோ

எழுதியவர் : பழனி ராஜன் (1-Dec-21, 5:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே