காதல் தென்றல் காற்று 💞💓

ஜன்னல் கண்ணாடியை தட்டும்

தென்றல் காற்று

என் இதயத்தின் கதவை தட்டும்

அவள் காதல் பாட்டு

என்னை தொட்டு தொட்டு செல்லும்

அவள் மூச்சு காற்று

விட்டு விட்டு துடிக்கும் என் இதய

துடிப்பு

பார்த்து ரசிக்கிறேன் அவள் காதல்

பேச்சு

பாசத்தை கட்டும் அவள் அன்பின்

உற்று

பாவை நிலவே வா என் வாசல்

பார்த்து

நான் வாழ்கிறேன் உன் இதயகூட்டில்

காலம் எல்லாம் வாழ்வேன் அவளை

நேசித்து

வசந்தமே என்னை காதலித்தது

எழுதியவர் : தாரா (2-Dec-21, 1:34 am)
பார்வை : 157

மேலே